Top Social Icons

தாழ்மை உள்ளவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்.

தாழ்மை உள்ளவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்.
1) ஜசுவரியம் - நீதி 22:4
2) மகிமை - நீதி 22:4
3) ஜீவன் - நீதி 22:4
4) உயர்வு - யாக் 4:10
5) கிருபை - யாக் 4:6
6) மேன்மை - நீதி 15:33
7) ஞானம் - நீதி 11:2
8) தேசத்துக்கு ஷேமம் - 2 நாளா 7:14
9) தாழ்மையுள்ளவனை கர்த்தர் நோக்கி பார்க்கிறார் - சங் 138:6
10) பரத்தில் பெரியவனாக இருப்பான் - மத் 18:4
11) அழிவுக்கு தப்புவிப்பார் - 2 நாளா 12:6-10
12) நீதிமான்களாக்கபடுகிறோம் - லூக் 18:14
13) கர்த்தரோடு உட்காருவோம் (மேட்டிமை/ பெருமைகளை ஜெயித்தால்) - வெளி 3:21
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...