Top Social Icons

இந்துக்கள் வேதங்களில் இயேசு கிறிஸ்து



இந்துக்கள் வேதம் நான்கு
ரிக்,யசுர்,சாம,
அதர்வண, யாரை பற்றி பேசுகிறது என்றால் இயேசுகிறிஸ்துவை பற்றி மட்டுமே பேசுகிறது.
என் இந்து சகோதர,சகோதரியே இப்போது வணங்குகிற எந்த ஒரு
தெய்வத்தின் பெயரும்
அவதாரங்களும் இந்து வேதங்களில் இல்லை.

1)யோகசுத்தர 1:27 (வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)

2)ஈசாஉபணிசம்(
கடவுளுக்கு உருவமில்லை அவர் நாம்ம பரிசுத்தம்)

3)யசுர்33,32:2 (சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது)

4)பவிசியாபூரணம்19:23(கண்ணியின் வயிற்றில் இம்மானுவேல்)

5)அதர்வண13:3,4     
(குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா)

6)ரிக் 335:1(மாட்டுதொழுவத்தில் பிறப்பார்)

7)பவிசியாமகாபிரமாணம்3:34(கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா)

8)ரிக்வேதம்10:135     
(பாவத்தை போக்குவார்)

9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
(உலகத்தின் பாவம் போக்குவார்)

10) பவிசியா பூராணம்(இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு)

11)ரிக் 10 (தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது)

12)சாமவேதம் 2part தண்டிய பிரமாணம்(தெய்வம் பலியாக வேண்டும்)

13)மாகபிரமாணம் 4:15 (படைத்த தெய்வம் பலியாக வேண்டும்)

14)ரிக் 10:21 (இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை)

15)ரிக்10(பிராஜாபதி மரிக்கவேண்டும்)

16)ரிக்10:90 7:15(முள்முடி சூட்டப்பட வேண்டும்)

17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38(ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்)

18)இத்ராயாபிரமாணம்2:6(அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை)

19)யசுர் 31 (கசப்பான நீரைகொடுப்பார்கள்)

20)இத்ராயாபிரமாணம்(ஆடையை பங்கு போடுவார்)

மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...

1008 மந்திரங்கள் சிலவற்றை மொழிபெயர்த்து கீழே தொகுத்துள்ளோம்

ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ   
ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா  2:7)

ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
 (ஏசாயா 7:14,  மத்1:18,19,23 )

ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ
பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
 (யோ 3:16 )

ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
 (மத் 1:8 )

ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ
 விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
 லூக்கா. 2:21)

ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
(லூக்கா23:33)

ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ
உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
 (ஏசா  53:5, சங் 22:16 )

ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ
மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
 (1பேதுரு 2:24 )

ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ
பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
(யோ 1:28 )

ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ
தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.

ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ
அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.

ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ
பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.

ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ
எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.

ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ
எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.

ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ 

திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.

எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
(அப் 17: 23 )

இந்த உண்மையை உணர்ந்து கொள்ளகூடாது என்பதால் தான் மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் மட்டும் உச்சரிக்க சொல்லி கட்டாய படுத்துகிறார்கள். கடவுள் நம் மொழி தெரியாதவர் என்றால் அது நமக்கான கடவுள் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் வணங்க வேண்டிய ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் தான். உலகத்தின் மையம் என புவியியலாளர்களால் நிரூபிக்க பட்ட பெத்லகேம் பட்டணத்தில் நமக்காகவே பிறந்து, நமக்காகவே உயிர் கொடுத்து மன்னிப்பு பெற்று தந்த அவரை😃 வணங்காதிருப்பது எவ்வகையில் நியாயம்?
சிந்திப்பீர்! மற்றவர்கள் சிந்திக்க தூண்டுவீர்(share)
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. Very good post everyone should know this we should make full effort for it.

    ReplyDelete

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...