உருவாக்கும கரங்கள் உம் கரங்கள்
அந்த கரங்களுக்குள் தஞ்சம் வந்தேன்
பாவத்தால் உடைந்திட்ட பாத்திரமாய்
என் குயவனின் கரம் பட வந்தேன் – 2
அந்த கரங்களுக்குள் தஞ்சம் வந்தேன்
பாவத்தால் உடைந்திட்ட பாத்திரமாய்
என் குயவனின் கரம் பட வந்தேன் – 2
இயேசுவே உருவாக்குமே
என்னையும் உருமாற்றுமே – 2
என்னையும் உருமாற்றுமே – 2
பாவிகளைத் தேடிடும் ஏக்கங்களை
என் இயேசுவின் கண்களில் கண்டேன்
தகப்பனே உந்தன் பாசதுக்காய்
இன்று ஏங்கியே உம்மிடம் வந்தேன் – 2
என் இயேசுவின் கண்களில் கண்டேன்
தகப்பனே உந்தன் பாசதுக்காய்
இன்று ஏங்கியே உம்மிடம் வந்தேன் – 2
இயேசுவே உருவாக்குமே
என்னையும் உருமாற்றுமே – 2
என்னையும் உருமாற்றுமே – 2
0 comments:
Post a Comment