Top Social Icons

கர்த்தருடைய கண்கள் - எதை எல்லாம் பார்க்கிறது


1) நாம் தாயின் வயிற்றில்  கருவாக இருந்ததை பார்த்தது - சங் 139-16

2) நல்லோரையும்  தீயோரையும் பார்க்கிறது - நீதி  15-3

3) மனுஷனுடைய இருதயத்தை பார்க்கிறது - 1 சாமு 16-7

4) ஆலயத்திற்கு சென்று ஜெபிக்கிறவர்களின் ஜெபத்தை பார்க்கிறது - 1 இராஜ 8-29

5) நமது வேலையை பார்க்கிறது - எஸ்றா 5-5

6) இருதயத்தில் மறைந்து இருக்கிற குணங்களை பார்க்கிறது - 1 பேது 3-4

7) கைகளின் சுத்தத்தை பார்க்கிறது - சங் 18-24

8) மேட்டிமையானவர்களுக்கு விரோதமாக உள்ளது - 1 சாமு 22-28

9) சத்தியத்தை நோக்குகிறது - ஏரே 5-3

10) மனுஷரை பார்க்கிறது -  சங் 11-4

11) நியாயமானவைகளை பார்க்கிறது - சங் 17-2

12) மனுஷனுடைய  வழிகளை பார்க்கிறது - யோபு  34-21

13) மனுஷனுடைய  நடைகளை பார்க்கிறது - யோபு  34-21
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...