தனனே... தனனே....தனனே தானானானே.. - 4
குயவன் கையில களிமண் நானே - என்ன
நல்ல பாத்திரமாய் செஞ்சிவிட்டாரே – 2
குயவன் கையில களிமண் நானே - என்ன
நல்ல பாத்திரமாய் செஞ்சிவிட்டாரே – 2
களிமண் என்ன அவர் தெரிந்தெடுத்தார் – ஓஹோ
சூப்பர் டிசைன் ஒன்னு திட்டமிட்டார் – ஆஹா – 2
மிதிச்சி அடிச்சி வளைச்சி சுத்தம் செஞ்சார் - 2
தனனே... தனனே....தனனே தானானானே..
முடிவில் என்ன அழகா மாற்றி விட்டார்.. அப்புறம் என்ன சொந்த பிள்ளை என்று சொல்லிவிட்டாரே..
தனனே... தனனே....தனனே தானானானே..
I am made by YAHWAH,

0 comments:
Post a Comment