Top Social Icons

உண்மையான கிருஸ்தவனே

உண்மையான கிருஸ்தவனே..!!

✨தனிமையில் இருக்கும் போது கூடுமானமட்டும் mobile use பண்ணாதே

✨எதிர் பாலரை எந்த சூழ்நிலையிலும் தொட்டு பேசாதே

✨உன் பரிசுத்த வாழ்க்கைக்கு பாதகம் ஏற்படுத்துகிற எந்த உறவும் வேண்டாம் ....

✨Mobile, Internet, Facebook ,Whatsapp ,Twitter இவைகள்
உன் கட்டுபாட்டுக்குள் இருக்கும் வரை பயன்படுத்து பரிசுத்தமாக. இல்லையேல் நீ அதற்கு அடிமை...

✨ யாவருடனும் பழகு ஆனால் ஆவிக்குரியவர்களுடன் மட்டும் ஐக்கியம் கொள்

✨உனக்கு முன்மாதிரி இயேசு மட்டுமே. நீ தான் மற்றவர்களுக்கு முன்மாதிரி

✨ மற்றவர்களின் திறமையை பார்த்து எனக்கில்லையே என்று ஏங்காதே. உனக்குள் இருக்கும் திறமை விலையேறப்பெற்றது

✨தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்.மற்றவர்களின் சிந்தையை மாற்ற கூடியதாக இருக்க கூடாது..

✨ உன் பெலவீனம் பிசாசுக்கு நன்கு தெரியும் நீ விட்டு வந்த பாவத்தை திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துவான். அல்லது செய்யும்படியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான் கவனம்.

✨இந்த உலகம் நாளுக்கு நாள் update ஆகும். நீயும் ஆகலாம் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் கிருபை மேல் கிருபை என .....

✨Beach, park shopping mall இந்த இடங்களுக்கு கூடுமானமட்டும் குடும்பமாக போக பழகுங்கள்.. உலகத்தின் கவர்ச்சி உன் வாலிபத்தை கறைப்படுத்தப்பார்க்கும்

🌟உன் விருப்பங்களை தேவனிடத்தில் சொல்லலாம் தவறில்லை. ஆனால் அவரின்  சித்ததிற்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.. அது உன் விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும் கூட.

✨ உலகத்தில் இருந்து வேதத்தை பார்க்காதே ,வேதத்தில் இருந்து உலகத்தை பார் ஜெயிக்கலாம்

உன் தாலந்துகளை யாரும் பாராட்டவில்லை என்று சோர்ந்து போகாதே ... பரலோகம் பாராட்டுகிறது

மொத்தத்தில் நீ உலகத்திற்கு உரியவனல்ல... பரலோகத்திற்கு உரியவன்...
ஆமென்..
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...