நானும் என் குயவனும்
அன்பாகப் பண்பாகப் பழகிடுவோம்
நானும் என் இயேசுவும்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – 2
அன்பாகப் பண்பாகப் பழகிடுவோம்
நானும் என் இயேசுவும்
ஒன்றாக வாழ்ந்திடுவோம் – 2
அவர் தம்மைப்போல என்னையுமே
அழகுள்ள குணமுள்ள பாத்திரமாய்
உருவாக்கி தாமே என்னையுமே
தம் கைகளில் ஏற்றுக்கொண்டார் – 2
அழகுள்ள குணமுள்ள பாத்திரமாய்
உருவாக்கி தாமே என்னையுமே
தம் கைகளில் ஏற்றுக்கொண்டார் – 2
லாலா... லாலா... லாலா... லாலா... லாலா...
லாலா... லாலா... லாலா... லாலா... லாலா...
லாலா... லாலா... லாலா... லாலா... லாலா...
0 comments:
Post a Comment