சின்ன கற்கள் இருந்தாலும் பானை செய்ய முடியாது
எந்தப் பாவம் இருந்தாலும் நீ வளர முடியாது - 2
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... – 2
பாவத்தின் சம்பளம் மரணம்
தப்பிச்செல்ல இயேசுவிடம் வரணும்
நீ இயேசுவிடம் உன்னைத் தரணும் – 2
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... – 2
எந்தப் பாவம் இருந்தாலும் நீ வளர முடியாது - 2
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... – 2
பாவத்தின் சம்பளம் மரணம்
தப்பிச்செல்ல இயேசுவிடம் வரணும்
நீ இயேசுவிடம் உன்னைத் தரணும் – 2
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... – 2
0 comments:
Post a Comment