Top Social Icons

சீயோனின் மேன்மை

சீயோனின் மேன்மை
_________

1. தேவன் சீயோனில் வாசமாயிருக்கிறார் (சங்:9:11 ; 132:13,14)

2. தேவன் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார் (சங்:132:13).

3. சீயோன் ' *பூரண வடிவுள்ளது' - இங்கிருந்துதான் தேவன் பிரகாசிக்கிறார் (சங்:50:2)

4. தேவன் சீயோனிலிருந்து அரசாளுகிறார் (சங்:146:10)

5. சீயோன் சகல மகிழ்ச்சியின் உறைவிடமாயிருக்கிறது (சங்:48:2)

6. சகல துதிகளும் சீயோனிலிருக்கும் தேவனிடத்தில் போய்ச் சேருகிறது (சங்:65:1)

7. சகல ஆசீர்வாதமும் சீயோனிலிருந்து புறப்படுகின்றன (சங்:128:5 ; 134:3)

8. சீயோனிலிருந்து  வேதம் புறப்படுகிறது (ஏசாயா:2:3 ; மீகா:4:2)

9. நியாயமும் நீதியும் சீயோனிலிருந்து புறப்படுகின்றன (ஏசாயா:33:5)

10. சீயோனிலிருந்து வல்லமை புறப்படுகிறது (யோவேல்:3:16 ; மீகா:4:13 ; சங்:110:2)
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

உங்கள் நாமம் பரலோகில் எழுதப்பட்டுள்ளது

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.” • (லூக்கா 10:20). பிரியமானவர்களே, ஆவிகள் உங்களுக்குக் கீழ்...